அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவை – ஜனாதிபதி

சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன்(GMOA) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவை – ஜனாதிபதி Reviewed by Author on September 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.