இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி
கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகளை விடுவித்த பின்னர் உக்ரேனியப் படைகளால் இலங்கையர்கள், குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
7 இலங்கையர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி
Reviewed by Author
on
September 17, 2022
Rating:

No comments:
Post a Comment