நொச்சிக்குளம் கிராம மக்களின் அவல நிலை.
எனினும் சந்தேக நபர்களை போலீசார் தொடர்ந்தும் தேடி வந்த நிலையில்,சந்தேக நபர்கள் கட்டம் கட்டமாக சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
-இவ்வாறு நொச்சி குளத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,குடும்பத்தலைவர்கள் என 20 பேர் வரை சரணடைந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-இந்த நிலையில்,குறித்த 20 நபர்களுடைய குடும்பங்களும் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-அன்றாடம் உழைத்து குடும்பத்தை காத்து வரும் குடும்பத் தலைவர்களும் தற்போது விளக்கமறியலில் உள்ளமையினால் அக்குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 20 சந்தேக நபர்களும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நொச்சிக்குளம் கிராம மக்களின் அவல நிலை.
Reviewed by Author
on
September 23, 2022
Rating:

No comments:
Post a Comment