அண்மைய செய்திகள்

recent
-

மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாக ஜனாதிபதி அறிவிப்பு !

பிரித்தானியாவில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்

.
மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாக ஜனாதிபதி அறிவிப்பு ! Reviewed by Author on September 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.