அண்மைய செய்திகள்

recent
-

சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

நேற்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது. 

 விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்களாவன; இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி (1kg): 185 ரூபா – ( 10 ரூபா விலை குறைப்பு) இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை நாட்டரிசி (1kg): 194 ரூபா – ( 4 ரூபா விலை குறைப்பு) பருப்பு (1kg): 429 ரூபா – (31 ரூபா விலை குறைப்பு) வௌ்ளை சீனி (1kg):279 ரூபா – (19 ரூபா விலை குறைப்பு) நெத்தலி (1kg): 1,352 ரூபா – ( 25 ரூபா விலை குறைப்பு) வௌ்ளைப்பூடு (1kg): 595 ரூபா ( 155 ரூபா விலை குறைப்பு)

சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு Reviewed by Author on September 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.