ஜனாதிபதி ரணில் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்
ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிலிப்பைன்ஸூக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று(28) ஆரம்பித்திருந்தார்.
பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்
Reviewed by Author
on
September 29, 2022
Rating:
-469688.jpg)
No comments:
Post a Comment