பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து சுமார் 200 முறைப்பாடுகள் பதிவு
எரிபொருளின் தரம் சரியாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் உள்ள நிரப்பு நிலையங்களில் இருந்து 20 எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்காக தொழில் நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
60 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் மாதிரி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, பல நிரப்பு நிலையங்கள் எரிபொருளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்த அவர், பல நிரப்பு நிலையங்கள் குறைந்த எரிபொருளை விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து சுமார் 200 முறைப்பாடுகள் பதிவு
Reviewed by Author
on
October 14, 2022
Rating:

No comments:
Post a Comment