யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்
முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையடுத்து இந்த புதிய விலைமனு கோரலொன்றுக்கு சென்றதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இரண்டாவது விலைமனு கோரலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 03 நிறுவனங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்
Reviewed by Author
on
October 09, 2022
Rating:

No comments:
Post a Comment