தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம் வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் இணக்கம்
உரிய நேரத்தில் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முற்பணம் கிடைக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதே நேரம், ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இம்முறை 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம் வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் இணக்கம்
Reviewed by Author
on
October 09, 2022
Rating:

No comments:
Post a Comment