பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு திடீர் சுகயீனம்!
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் தங்கியிருந்து சிகிச்சைப்பெறுவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெறுவதாகவும், மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு நேற்றும் ( திங்கட்கிழமை) குறித்த நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர்கள் நேற்று மாலை கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு திடீர் சுகயீனம்!
Reviewed by Author
on
October 11, 2022
Rating:

No comments:
Post a Comment