அண்மைய செய்திகள்

recent
-

எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பு

எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாவாகும். அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 2120 ரூபாவாகும்.

எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பு Reviewed by Author on October 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.