அண்மைய செய்திகள்

recent
-

நாளை இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்!

நாளை (3) இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.

நாளை இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்! Reviewed by Author on October 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.