வரக்காபொல மண்சரிவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு
இதேவேளை குறித்த மண் மேட்டின் சிக்கியுள்ள மூவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் நேற்று ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது நேற்று ஆண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
வரக்காபொல மண்சரிவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
October 15, 2022
Rating:

No comments:
Post a Comment