மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வி.கலிஸ்ரன் மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசம் ஒருங்கிணைந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர் தடை செய்யப்பட்ட கடற்தொழிலுக்கு துணை போவதாகவும் ஆகவே அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு கடற்றொழில் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தி வந்த குறித்த போராட்டத்திற்கு அமைவாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்
Reviewed by Author
on
October 14, 2022
Rating:

No comments:
Post a Comment