மூன்றாவது தடுப்பூசியான பைசரை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும் – தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர்
நாட்டில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு சென்று உரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை 8 மில்லியன் பேர் மட்டுமே மூன்றாவது டோஸ் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மூன்றாவது மூன்றாவது தடுப்பூசியை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது தடுப்பூசியான பைசரை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும் – தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர்
Reviewed by Author
on
October 29, 2022
Rating:

No comments:
Post a Comment