இத்தாலியில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
இந்த தீவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பிறந்த குழந்தை, 2 சிறுமிகள் உள்பட 7 பேர் இறந்தனர்.
5 பேரை காணவில்லை, அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இத்தாலியில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
Reviewed by Author
on
November 28, 2022
Rating:

No comments:
Post a Comment