அண்மைய செய்திகள்

recent
-

மசகு எண்ணெய் விலை குறைந்தது



உலக சந்தையில் மசகு எண்ணெய் மீண்டும் சரிவைக் காட்டுகிறது. அண்மைய தகவல்களின்படி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.

 ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.16 சதவீதம் சரிந்து 87.62 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 1.56 டொலராலும் குறைந்துள்ளன. அதன்படி இன்று (19) விலை 80.08 டொலராக
 பதிவாகியுள்ளது.   


மசகு எண்ணெய் விலை குறைந்தது Reviewed by Author on November 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.