நாளை (18) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 3,34,698 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
இம்முறை 3,34,698 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இம்முறை பரீட்சைகளில் இரண்டாவது வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன குறிப்பிட்டார்.
இதற்கிணங்க மாணவர்களின் உளநலத்தை கருத்திற்கொண்டு, காலை 9.30 முதல் முற்பகல் 10.45 வரையான காலப்பகுதியில் இரண்டாம் பகுதி வினாப்பத்திரமே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நாளை (18) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 3,34,698 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
Reviewed by Author
on
December 17, 2022
Rating:

No comments:
Post a Comment