அண்மைய செய்திகள்

recent
-

இன்று மின்வெட்டு இல்லை

இன்றைய தினம் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

.
இன்று மின்வெட்டு இல்லை Reviewed by Author on December 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.