யானை தாக்கி ஒருவர் பலி
சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ்காந் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறை குளிரூட்டியில் சடலத்தை 21 நாட்கள் வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.
சடலத்தை அடையாளம் காண்பதற்கு வாழைச்சேனை பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்
.
.
யானை தாக்கி ஒருவர் பலி
Reviewed by Author
on
December 07, 2022
Rating:

No comments:
Post a Comment