200 கிலோகிராம் ஹெரோயின், மெத்தம்பேட்டமைன் கடற்படையினரால் கைப்பற்றல்
சந்தேகத்திற்கிடமான இழுவை படகு ஒன்றை ஆய்வு செய்த போது, 200 கிலோவுக்கும் அதிகமான
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு பல நாள் இழுவை படகும் தடுத்து நிறுத்தப்பட்டது.
சந்தேகநபர்கள், இரண்டு இழுவை படகுகள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
.
.
200 கிலோகிராம் ஹெரோயின், மெத்தம்பேட்டமைன் கடற்படையினரால் கைப்பற்றல்
Reviewed by Author
on
December 16, 2022
Rating:

No comments:
Post a Comment