தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்றனர் – ஜனாதிபதி
கல்வி, மகளிர், சிறுவர் விவகார அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வௌியிட்டார்.
இதன்போது, 2023 ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன்னோக்கி செல்லக்கூடிய பாடசாலை முறைமை தேவைப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்றனர் – ஜனாதிபதி
Reviewed by Author
on
December 02, 2022
Rating:

No comments:
Post a Comment