மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகின்றன
பாடசாலைகளுக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி தொடங்கும், மேலும் பாடசாலைகள் 2023 ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
அதன், உயர்தரப் பரீட்சைக்காக 2023 ஜனவரி 20 முதல் பெப்ரவரி 20 வரை ஒரு மாதத்திற்கு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 3ஆம் தவணை மார்ச் 24ஆம் திகதியுடன் ய முடிவடைகிறது
.
.
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகின்றன
Reviewed by Author
on
December 02, 2022
Rating:

No comments:
Post a Comment