அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – செல்வபுரம் பகுதியில் கிணறொன்றுக்குள் வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் நேற்று(11) மதியம் முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே இன்று(12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒஸ்கா லேன் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து முதியவர் உயிரிழப்பு Reviewed by Author on December 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.