இலங்கையில் இருந்து 33 உணவு ஏற்றுமதிக்கு சீனா அனுமதி
இலங்கையின் 33 உணவுப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனக் குடியரசின் சுங்கப் பொது நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 29 நீர்வாழ் பொருட்கள் மற்றும் சீனக் குடியரசில் பதிவுசெய்யப்பட்ட 38 இலங்கை நிறுவனங்கள் இந்தப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களாகப் பணியாற்றி வருகின்றன.
இதன்படி, சீனாவிற்கு நீர்வாழ் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவதற்காக நெறிமுறையில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் இருந்து 33 உணவு ஏற்றுமதிக்கு சீனா அனுமதி
Reviewed by Author
on
January 04, 2023
Rating:

No comments:
Post a Comment