நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம்
க்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971இல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் தன், 93வது பிறந்த நாளை இவர் கொண்டாடினார்.
அப்போது, அன்கா பார், 63, என்ற பெண்ணுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த பெண்ணை திருமணம் செய்ததாக பதிவிட்டுஇருந்தார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது:
என் நீண்ட நாள் காதலியை, என்னுடைய 93வது வயதில் திருமணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.
நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆல்ட்ரின் திருமணம் செய்துள்ள அன்கா பார், அமெரிக்காவில் டொக்டராக பணியாற்றுகிறார்.
நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம்
Reviewed by Author
on
January 22, 2023
Rating:

No comments:
Post a Comment