தட்டுப்பாடாகவுள்ள புற்றுநோய் மருந்துகள் அடுத்த மாதமளவில் கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு
தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வௌியானதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டிலுள்ள ஏனைய புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு இயலுமானவரை மருந்துகளை பகிர்ந்து வழங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தட்டுப்பாடாகவுள்ள புற்றுநோய் மருந்துகள் அடுத்த மாதமளவில் கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு
Reviewed by Author
on
January 14, 2023
Rating:

No comments:
Post a Comment