நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி
உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், கடந்த 21ஆம் திகதி வேட்டையாடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்டையாடச் சென்ற போது ஏற்பட்ட விபத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.
.
நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி
Reviewed by Author
on
January 25, 2023
Rating:

No comments:
Post a Comment