மன்னார் கூராய்குளம் வடக்குமாகாண ஆளுநரால் வைபக ரீதியாக திறந்து வைப்பு
மன்னார் கூராய்குளம் வடக்குமாகாண ஆளுநரால் வைபக ரீதியாக திறந்து வைப்பு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூராய்குளம் வடக்குமாகான ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களால் நேற்று (10) காலை 10.மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
இந்த கூராய் குளத்திற்குபறங்கி ஆற்றின் ஊடாக நீர் வரும் இந்த கூராய் குளத்தின் கீழ் 28 குளங்கள் உள்ளன அதற்க்கான வாய்க்கால்கள் புரனமைத்துத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தமைக்கு அமைவாக .ந்த வருட வருட இறுதிக்குள் இதற்க்கான முயற்சிகளை செய்து புனரமைத்து தருவதாக கூறினார்
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன மன்னார் நீர்ப்பாசன பொறியலாளர் திரு இ. தாரகன் நீர்பாசன தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் விவசாய அமைப்பு விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்ு
மன்னார் கூராய்குளம் வடக்குமாகாண ஆளுநரால் வைபக ரீதியாக திறந்து வைப்பு
Reviewed by Author
on
January 11, 2023
Rating:

No comments:
Post a Comment