குடும்ப வன்முறை; மனைவியை இரும்புகம்பியால் அடித்துக்கொன்ற கணவன்!
தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் 47 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப வன்முறை; மனைவியை இரும்புகம்பியால் அடித்துக்கொன்ற கணவன்!
Reviewed by Author
on
January 24, 2023
Rating:

No comments:
Post a Comment