அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் நடக்காது !!!
75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் இந்த நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்றும் அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மாகாணங்களுக்கு புதிதாக ஆளுநர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் நடக்காது !!!
Reviewed by Author
on
January 16, 2023
Rating:

No comments:
Post a Comment