உள்ளூராட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி அடுத்த வாரம்
இதேவேளை நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்று முன்தினம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ளதகவும் கூறினார்.
இதற்கு முன்னதாக இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி அடுத்த வாரம்
Reviewed by Author
on
January 29, 2023
Rating:

No comments:
Post a Comment