மூன்று வருடங்களில்ஆறாயிரம் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
வெளி நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 136 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடம் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்கச் சென்றுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தொழில் வல்லுநர்கள் வெளியேறுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும், இதனை தடுக்க அரசு அவசர வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களில்ஆறாயிரம் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
Reviewed by Author
on
January 29, 2023
Rating:

No comments:
Post a Comment