நாளை (15) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment