சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் COVID கட்டுப்பாடுகள் விதிப்பு
டிஜிட்டல் தடுப்பூசி அட்டை இல்லாதோர் PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நாட்டிற்குள் COVID 19 தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புதிய வழிகாட்டல்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றன
.
.
சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் COVID கட்டுப்பாடுகள் விதிப்பு
Reviewed by Author
on
January 14, 2023
Rating:

No comments:
Post a Comment