கொவிட் புதிய அலையைத் தவிர்க்க முகக்கவசம் அணியுங்கள் -சுகாதார அமைச்சு
பலர் தொற்று நீக்கி பயன்படுத்தவும், கைகளைக் கழுவவும், ஒரு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிக்கவும் மறந்துவிட்டனர்.
இந்நிலையில் மீண்டும் கோவிட் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டில் மீண்டும் இந்நோய் பரவாமல் தடுக்க அனைவரும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
கொவிட் புதிய அலையைத் தவிர்க்க முகக்கவசம் அணியுங்கள் -சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
January 16, 2023
Rating:

No comments:
Post a Comment