மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!
இதன் பின்னர் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு முதல் இதற்கான செயற்பாடுகளை கொரோனா மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை நிலவியது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!
Reviewed by Author
on
March 17, 2023
Rating:

No comments:
Post a Comment