இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம்
முட்டை தொடர்பாக இந்தியாவினால் வழங்கப்படும் தரநிலை அறிக்கை இன்று(06) கிடைக்கப்பெறும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாத காரணத்தினால் முட்டை இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறை வழங்கவுள்ளது
இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம்
Reviewed by Author
on
March 06, 2023
Rating:

No comments:
Post a Comment