மன்னாரில் பலரின் கவனத்தை ஈர்த்த மணமகள் மற்றும் மணமகன் அலங்கார போட்டி
நான்கு குழுக்களாக மாணவர்கள் பிரிந்து போட்டியில் கலந்து கொண்ட நிலையில் ஆண்களுக்கான திருமண உடை பெண்களுக்கான திருமண அலங்காரம் என சிறப்பாக போட்டியாளர்களை அலங்கரித்திருந்தனர்
நேற்றைய விளையாட்டு நிகழ்வில் பலரின் கவனத்தை குறித்த நிகழ்வு ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் பலரின் கவனத்தை ஈர்த்த மணமகள் மற்றும் மணமகன் அலங்கார போட்டி
Reviewed by Author
on
March 04, 2023
Rating:

No comments:
Post a Comment