மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாசி மக உற்சவம்.
இதன் போது நேற்று அதிகாலை திரு வானந்தலைத் தொடர்ந்து எம்பெருமான் கௌரி அம்மை உடனாய திருக்கேதீச்சரப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை சாந்திப் பூஜை வசந்த மண்டப பூஜை வழிபாட்டுடன் சுவாமி எழுந்தருளி தீர்த்த உற்சவத்தை மகிமையுறச் செய்ய பாலாவி தீர்த்தகரை புறப்பட்டு தீர்த்த பூஜையுடன் திருவிழா சிறப்புற நிறைவு பெற்றது.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாசி மக உற்சவம்.
Reviewed by Author
on
March 07, 2023
Rating:

No comments:
Post a Comment