விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம் !
விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பயணச்சீட்டு விற்பனை நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகளை விமான நிறுவனத்திடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம் !
Reviewed by Author
on
March 20, 2023
Rating:

No comments:
Post a Comment