அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நடைபெற்ற டெக்போல் சம்பியன் விளையாட்டுபோட்டி


இலங்கை  டெக்போல்ச ம்மேளனம் செயலாளர் நடேசன் ரஞ்சித், கொழும்பு இணைப்பாளர் ச. உமாபதி,  இலங்கை டெக்போல் சம்மேளனம் உறுப்பினர் த. சிவனந்தன், மன்னார் மாவட்ட இணைப்பாளர் பிரின்ஷ் லம்பேர்ட்,  மன்னார் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் D. பயஸ், ria Money Transfer மற்றும் Shanu Foundation அனுசரனையில் அதன்  நித்தியசீலன் ஜெயமன் அதன் இணைப்பாளர் மயூரன், டெக்மன்னார் தலைவர் ரெக் ஷ் அருள்நேசன் அதன் செயலாளர் ஜெரோமி, பொருளாளர் P. நிலாலன் மற்றும் மன்னார் மாவட்ட டெக்போல் உறுப்பினர்கள் நேற்றைய  தினம் சனிக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுற்று போட்டியில் பல கழகங்கள் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.








மன்னாரில் நடைபெற்ற டெக்போல் சம்பியன் விளையாட்டுபோட்டி Reviewed by NEWMANNAR on May 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.