கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுராவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று கொழும்பில் கலந்துரையாடியுள்ளார்.
தற்போதைய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு
Reviewed by Author
on
May 31, 2023
Rating:

No comments:
Post a Comment