ஏ.மன்சூர், என். மணிவண்ணன் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதிய நியமனம்! Inbox
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ. மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராகவும் நியமிக்க பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அப்பரிந்துரையை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் இருவருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
ஏ.மன்சூர், என். மணிவண்ணன் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதிய நியமனம்! Inbox
Reviewed by Author
on
June 18, 2023
Rating:

No comments:
Post a Comment