மன்னாரில் மாற்றுதிறனாளி அமைப்பை சேர்ந்த சிலர் மாற்றுதிறானாலி பெயரை பயன்படுத்தி புலத்து உறவுகளிடம் மோசடி
மன்னார் மாந்தை பகுதியை மையமாக கொண்டு இயங்கும் மாற்றுதிறனாளி அமைப்பை சேர்ந்த சிலர் மாற்றுதிறானாலி சமூகத்தினரின் அடையாளத்தை பயன்படுத்தி புலம்பெயர் உறவுகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் பணம் பெற்று பல் வேறு மோசடிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது
எனவே மாற்றுத்திறனாளி அமைப்புக்கு உதவிகளை வழங்குபவர்கள் நீங்கள் வழங்கும் உதவிகள் உரிய முறையில் உரியவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் அவதானமாக செயற்படவும்
மன்னாரில் மாற்றுதிறனாளி அமைப்பை சேர்ந்த சிலர் மாற்றுதிறானாலி பெயரை பயன்படுத்தி புலத்து உறவுகளிடம் மோசடி
Reviewed by NEWMANNAR
on
July 06, 2023
Rating:

No comments:
Post a Comment