எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (திங்கட்கிழமை) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளது.
அதன்படி குறித்த கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையில் கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்!
Reviewed by Author
on
July 17, 2023
Rating:

No comments:
Post a Comment