மன்/புதுக்குடியிருப்பு அல்-ஹனீம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி
மன்/புதுக்குடியிருப்பு அல்-ஹனீம் பாலர் பாடசாலை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அல்-அமீர் அமைப்பின் பூரண அனுசரனையுடன் மன்/புதுக்குடியிருப்பு அல்-ஹனீம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி 16/07/2023 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணியளவில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், ஊர் மக்கள் மற்றும் அல்-அமீர் அமைப்பின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் மிகச் சிறந்த முறையில் இடம்பெற்றது.
மன்/புதுக்குடியிருப்பு அல்-ஹனீம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி
Reviewed by Author
on
July 17, 2023
Rating:

No comments:
Post a Comment