மன் தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலய விஜயதசமி நிகழ்வு
மன்னார் மடு கல்வி வலயத்திற்க்குட்பட்ட
மன் ,விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் நவராத்திரியின் விஜய தசமி நாள் மிக சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வின் பாடசாலையின் முதல்வர்
கியூமர்பயஸ் அவர்களின் தலைமைநடைபெற்றது
இந் நிகழ்வின் வரவேற்புரையினை இணை சைவ சமய ஆசிரியை வளர்மதி ஆற்றியதை தொடர்ந்து கலை நிகழ்வு நடை பெற்றது
தொடர்ந்து நவராத்திரி தொடர்பான கருத்துரையினை தமிழ் பாட ஆசிரியர் சுதர்சன் ஆற்றியிருந்தார்
பிரம்ம குமாரிகள் தியான நிலைத்தின் பிரம்மகுமாரி கோபி அவர்கள் தியான முறமைகள் பற்றி கருத்துரைகள் கூறியதை தொடர்ந்து
கலை நிகழ்வுகளுடன் நவராத்திரி தினம் சிறப்பாக நடைபெற்றது ,
மேலும்
கடந்த ஒன்பது நாட்களில் , மாணவர்களின் கோலம் போடுதல் ,பண்ணிசை போட்டிகள் நடைபெற்றிருந்து ,
அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரீசில்களும் வழங்கிவைக்கப்பட்டது
மன் தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலய விஜயதசமி நிகழ்வு
Reviewed by Author
on
October 24, 2023
Rating:

No comments:
Post a Comment