அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து! பலர் காயம்!

 பேருவலையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி – கொழும்பு AC  பேருந்து ஒன்றும் கதிர்காமம் – கொழும்பு அரச பேருந்து ஒன்றும் இவ்விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



இரண்டு பேருந்துகள் மோதி விபத்து! பலர் காயம்! Reviewed by Author on October 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.