உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர் கு.டிலீப்அமுதனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 4.30 மணித்தியாலங்கள் விசாரணை
2020 ஆண்டு உதயன் பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப்அமுதனிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர் கு.டிலீப்அமுதனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 4.30 மணித்தியாலங்கள் விசாரணை
Reviewed by Author
on
November 02, 2023
Rating:

No comments:
Post a Comment